தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-க்கான தேர்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து குறைதீர்க்கும் முகாம்களும் தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது