Close

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – சென்னை மாவட்டத்திற்கான 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெறவுள்ளது