• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

திரு.வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப.

மாவட்ட ஆட்சியர்

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப. அவர்கள் 1986ஆம் ஆண்டு கூட்டுறவு தணிக்கைத்துறையின் மூலம் அரசுத்துறையில் பணியாற்றத்துடங்கியவர். 2009ஆம் ஆண்டுஇந்தியஆட்சிப்பணியில் தோர்ந்தெடுக்கப்பட்டவர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் எம்.காம் முடித்தவர். மேலும் சென்னை சட்டக்கல்லயில் பி.எல் முடித்தவர் இந்திய ஆட்சிப்பணியில் தோர்ந்தெடுக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி முடித்து மதுராந்தகத்தில் சார் ஆட்சியராகவும் சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) பணியாற்றி பிறகு 9.3.2017 அன்று சென்னை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.