தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்போர் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்