Close

தொகுதி–Iற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 16-04-2025 முதல் நடத்தப்பட உள்ளது