• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கான மானியத் தொகையினை பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்