மணலி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை” மணலி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தனர்