மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (30.12.24) மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு பி. கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.