மாண்புமிகு நிதி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.என்.மரிய வில்சன் அவர்கள், இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, வ. உ. சி நகர் புல்லா பகுதி மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)