Close

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக,சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், ஜிப்ஸி காலனியில் உள்ள நெறிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது