Close

மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 22.10.2025 அன்று நடைபெறுகிறது