மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பிலான மூன்று முன்னோடித் திட்டங்களை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்