Close

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பிரதி வாரம் புதன்கிழமைகளில் 15.10.2025 முதல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடந்து நடைபெறும்