சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 2026-2027 https://cmtrophy.sdat.in & https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் – முன்பதிவு செய்திட கடைசி நாள்: 31.08.2025.(PDF 79KB)