முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு (Chief Minister’s Reaserch Fellowship) சென்னை மாவட்டத்தை சார்ந்த (வட சென்னை ) முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.