Close

வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 30.06.2026 வரை இணையதளம் வாயிலாக, அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்