Close

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு,சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை மற்றும் அம்பத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வருகின்ற 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது