Close

16.01.2026 அன்று திருவள்ளுவர் தினம், மற்றும் 26.01.2026 அன்று குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை