• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

2024 -2025ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை 10.01.2025 அன்று காலை 05.30 மணி அளவில் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 02.02.2025 அன்று நடத்தப்படவுள்ளது