Close

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையிலுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in இணையதள முகவரி மூலம் வரவேற்கப்படுகின்றன