2024-2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிபோட்டிகள் ஜனவரி-2025-09ல் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 01.02.2025 அன்று காலை 05.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2025