Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

கோடை வெப்ப அலையிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024

கோடை வெப்ப அலையிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் – 2024 சேர்க்கை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024

வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் – 2024 சேர்க்கை நடைபெறுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு 29.04.2024 முதல் தொடங்கப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2024

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு 29.04.2024 முதல் தொடங்கப்படும்(PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

வெளியிடப்பட்ட நாள்: 26/04/2024

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது(PDF 63KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 21.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும்,மே தினத்தை முன்னிட்டு 01.05.2024 (புதன்கிழமை) அன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறைவிற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த விற்பனைக் கடைகள் மூட உத்தரவு

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 21.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும்,மே தினத்தை முன்னிட்டு 01.05.2024 (புதன்கிழமை) அன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறைவிற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த விற்பனைக் கடைகள் மூட உத்தரவு(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

22.04.2024 முதல் www.rte.tnschools.gov.in மூலம் 2024-2025 ஆம் கல்வியாண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் அல்லாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் 20.05.2024 நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

22.04.2024 முதல் www.rte.tnschools.gov.in மூலம் 2024-2025 ஆம் கல்வியாண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் அல்லாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் 20.05.2024 நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.(PDF 101KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 17.04.2024 அன்று முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நடைபெறும் நாள்) அன்று இரவு வரை மற்றும் 04.06.2024 (வாக்குகள் எண்ணும் நாள்) ஆகிய நாட்களில் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 17.04.2024 அன்று முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நடைபெறும் நாள்) அன்று இரவு வரை மற்றும் 04.06.2024 (வாக்குகள் எண்ணும் நாள்) ஆகிய நாட்களில் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.(PDF44KB)

மேலும் பல