மாதவரம், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 08.02.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மாதவரம், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 08.02.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 309KB)
மேலும் பலசென்னை மாவட்ட அளவிலான 2024-2025ஆம் ஆண்டிற்கானஅறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025சென்னை மாவட்ட அளவிலான 2024-2025ஆம் ஆண்டிற்கானஅறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்(PDF 226KB)
மேலும் பலவண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில் TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில் TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது PDF 46KB)
மேலும் பலஉடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை(PDF 34KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்(PDF 35KB)
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது(PDF 35KB)
மேலும் பலசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.(PDF 40KB)
மேலும் பலதமிழக அரசால் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (awards.tn.gov.in) 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கவும்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025தமிழக அரசால் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (awards.tn.gov.in) 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கவும் (PDF 45KB)
மேலும் பலவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்(PDF 43KB)
மேலும் பலபார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி பெற்றிட tnesevai என்ற இணையதளம் மூலம் விண்ணபப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி பெற்றிட tnesevai என்ற இணையதளம் மூலம் விண்ணபப்பிக்கலாம்(PDF 52KB)
மேலும் பல