Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாதவரம், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 08.02.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025

மாதவரம், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 08.02.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 309KB)

மேலும் பல

சென்னை மாவட்ட அளவிலான 2024-2025ஆம் ஆண்டிற்கானஅறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025

சென்னை மாவட்ட அளவிலான 2024-2025ஆம் ஆண்டிற்கானஅறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்(PDF 226KB)

மேலும் பல

வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில் TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025

வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில் TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது PDF 46KB)

மேலும் பல

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை(PDF 34KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்(PDF 35KB)

மேலும் பல

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது(PDF 35KB)

மேலும் பல

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.(PDF 40KB)

மேலும் பல

தமிழக அரசால் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (awards.tn.gov.in) 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கவும்

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025

தமிழக அரசால் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள், இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (awards.tn.gov.in) 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கவும் (PDF 45KB)

மேலும் பல

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்(PDF 43KB)

மேலும் பல

பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி பெற்றிட tnesevai என்ற இணையதளம் மூலம் விண்ணபப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025

பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி பெற்றிட tnesevai என்ற இணையதளம் மூலம் விண்ணபப்பிக்கலாம்(PDF 52KB)

மேலும் பல