Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கை 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2024

2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கை 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.(PDF50KB)

மேலும் பல

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2024

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF67KB)

மேலும் பல

சென்னை மாவட்டத்திலுள்ள, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது எனவே இக்கூட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 26/07/2024

சென்னை மாவட்டத்திலுள்ள, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது எனவே இக்கூட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.(PDF38KB)

மேலும் பல

உடல் உறுப்பு தானம்

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

உடல் உறுப்பு தானம்(PDF 36KB)

மேலும் பல

கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024

கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை(PDF 41KB)

மேலும் பல

2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 46KB)

மேலும் பல

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims)இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims)இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளது.(PDF47KB)

மேலும் பல

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் மாபெரும் அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் மாபெரும் அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கலாம் .(PDF44KB)

மேலும் பல

சென்னை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2024

சென்னை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.(PDF39KB)

மேலும் பல

சென்னை மாவட்டத்தில் ’புதுமைப் பெண்’’ திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2024

சென்னை மாவட்டத்தில் ’புதுமைப் பெண்’’ திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.(PDF40KB)

மேலும் பல