Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 49KB )

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு (B.Sc- Hospitality & Hotel Administration) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் (B.Sc- Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 58KB)

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின்குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ள

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின்குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது(PDF 41B)

மேலும் பல

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 20.02.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 20.02.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)

மேலும் பல

இரயில்வே தேர்வு வாரியத்தில் குரூப் D பதவிகளுக்கான தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19.02.2026 முதல் தொடங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026

இரயில்வே தேர்வு வாரியத்தில் குரூப் D பதவிகளுக்கான தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19.02.2026 முதல் தொடங்கப்படவுள்ளது(PDF 55KB)

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது(PDF 44KB)

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது(PDF 54KB)

மேலும் பல

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக,சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், ஜிப்ஸி காலனியில் உள்ள நெறிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக,சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், ஜிப்ஸி காலனியில் உள்ள நெறிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது(PDF 61KB)

மேலும் பல

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகளை வழங்கவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகளை வழங்கவுள்ளது(PDF 51KB)

மேலும் பல

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 1,348 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 1,348 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்(PDF 45KB)

மேலும் பல