Close

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ( லோக் சபா )

தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் (கட்சி)
மத்திய – சென்னை திரு. தயாநிதி மாறன்
வட – சென்னை Dr.வீ .கலாநிதி
தென் – சென்னை Dr.த. சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்

சட்டசபை உறுப்பினர்கள்

சென்னை மாவட்டம்
(சட்டமன்ற எண் வரிசைப்படி )

ச.எண் சட்டசபை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் கட்சி
11 மருத்துவர்.ராதாகிருஷ்ணன் நகர் திரு.எபிநேசர்.ஜே .ஜே. (எ) ஜான் எபிநேசர்.ஜே தி.மு.க
12 பெரம்பூர் திரு. ஆர்.டி.சேகர் தி.மு.க
13 கொளத்தூர் திரு.மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு முதலமைச்சர்

தி.மு.க
14 வில்லிவாக்கம் திரு.அ. வெற்றியழகன் தி.மு.க
15 திரு.வி.க.நகர் (தனி) திரு.பி.சிவகுமார் தி.மு.க
16 எழும்பூர் (தனி) திரு.ஐ.பரந்தாமன் தி.மு.க
17 ராயபுரம் திரு.மூர்த்தி.ஐட்ரீம் தி.மு.க
18 துறைமுகம் திரு.பி.கே.சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

தி.மு.க
19 சேப்பாக்கம் – திருவல்லிகேனி திரு.உதயநிதி ஸ்டாலின் தி.மு.க
20 ஆயிரம் விளக்கு திரு.எழிலன் தி.மு.க
21 அண்ணாநகர் திரு.எம்.கே.மோகன் தி.மு.க
22 விருகம்பாக்கம் திரு.எஎம்வி.பிரபாகர ராஜா தி.மு.க
23 சைதாப்பேட்டை திரு.மா.சுப்பிரமணியம்

மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
தி.மு.க
24 தியாகராயநகர் திரு.ஜே.கருணாநிதி தி.மு.க
25 மயிலாப்பூர் திரு.வேலு டிஎச்எ தி.மு.க
26 வேளச்சேரி திரு.ஜேஎம்வி. ஆசான் மௌலானா
இந்திய தேசிய காங்கிரஸ்
16வது சட்டமன்றம்-உறுப்பினர்களின் பட்டியல் : இங்கே கிளிக் செய்யவும்