Home8-ta
About District
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nunc sit amet lacus ac massa interdum egestas quis sed lacus. Curabitur vel velit quis nunc congue blandit id ut justo. Fusce in velit viverra, dapibus turpis eu, consequat quam. Maecenas imperdiet vulputate consectetur. Mauris volutpat odio dolor, nec maximus ex blandit vel. Donec ante tortor, tristique et ante in, eleifend maximus dui. Quisque nec iaculis nisi, non tincidunt leo. Cras tempor nunc quis pharetra egestas. Nullam suscipit arcu et tristique ullamcorper. In congue justo viverra nulla sagittis hendrerit eget sed diam.
Read More
- சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
- தேசிய ஊட்டச்சத்து மாதம்-2024யை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சென்னை மண்டல மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை-2024 ” விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே .சேகர் பாபு அவர்கள் வழங்கினார்.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி கே. சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27.09.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
உதவி எண்கள்
-
மக்களுக்கான அழைப்பு மையம் -
155300 -
சிறுவர் உதவி எண் -
1098 -
பெண்கள் உதவி எண் -
1091 -
குற்றங்களை தடுப்பவர் -
1090 -
மீட்பு மற்றும் நிவாரண ஆணையர்-
1070 -
மருத்துவ ஊர்தி -
102, 108
புகைப்பட தொகுப்பு
நிகழ்வுகள்
நிகழ்வுகள் ஏதுமில்லை