Close

சமுக நலத்துறை

 

சென்னை மாவட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை

நலத்திட்டங்கள்

வ.எண் திட்டங்கள்
1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
2. பழங்குடியினர் நலத் துறை
3. பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
4. உயர் கல்வித் துறை
5. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
6. தமிழ்நாடு வக்ஃபு வாரியம்
7. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
8. மருத்துவ பணிகள் கழகம் – பெருநகர சென்னை மாநகராட்சி
9. பொதுத் துறை
10. பொது(RH II) துறை
11. வருவாய்த் துறை
12. சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
13. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலம் மற்றும் முன்னேற்ற துறை நலத்திட்டம்
14. தகவல் மற்றும் செய்தி தொடர்புத் துறை

1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
1 சிறப்பு மிக்க பள்ளிகளில் மாணாக்கர்களை 11ஆம் வகுப்பில் சேர்த்தல்.
2 பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
3 முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. சிறப்பு மிக்க பள்ளிகளில் மாணாக்கர்களை 11ஆம் வகுப்பில் சேர்த்தல். *10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில்
1. அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணாக்கர்கள்
2. பெற்றோர்களின் / பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 இலட்சம் வரை
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்.
Telephone: 28594780
FAX: 28419612
B. பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.500/- வழங்கப்படுகிறது.
1. 6ஆம் வகுப்பில் பயில்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது.
2. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பயில்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1500/- வழங்கப்படுகிறது
3. இத்தொகை மாணவிகளுடைய தாய்மார்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் / மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
4. முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் அரசு / அரசு நிதி உதவிப் பெறும் கலை, அறிவியல் கல்லுhரிகளில் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவியர்களுக்கு மட்டும் சிறப்பு மற்றும் தேர்வுக் கட்டணங்கள் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றன.
5.வருமான வரம்பு இல்லை.
தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்.

கல்லூரி முதல்வர்கள்

மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்

 

C. முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசு / அரசு நிதி உதவிப் பெறும் கலை, அறிவியல் கல்லுரிகளில் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவியர்களுக்கு மட்டும் சிறப்பு மற்றும் தேர்வுக் கட்டணங்கள் கல்விஉதவித் தொகையாக வழங்கப்படுகின்றன.
*வருமான வரம்பு இல்லை. கல்லூரி முதல்வர்கள்
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்

 

2. பழங்குடியினர் நலத் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. நிலம் வாங்குதல் திட்டம்
B. மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித்திட்டத்தின் கீழ் நிதியுதவி
C. பெண்கள் முன்னேற்றத்திற்கு பயிற்சி அளித்தல்
D. சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி
A. நிலம் வாங்குதல் திட்டம்

இத்திட்டம் ஆதி திராவிடர் மக்களின் நில உடமையினை அதிகரிக்கும் பொருட்டும், ஆதி திராவிடர் மகளிரின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிக பட்சமாக 30% வீதம் அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன்விடுவிப்பு மானியமாக (Front end subsidy) இருக்கும்.

 

* விண்ணப்பத்தாரர் ஆதி திராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிராக இருக்க வேண்டும்.
* 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பத்தாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு
*மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.
B. மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித்திட்டத்தின் கீழ் நிதியுதவி * மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், நலிந்த கலைஞர்கள், 40 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் / பாதுகாவலர் இல்லாத குழந்தைகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களால் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு முன்னுரிமைப் பெற்று, ஒருவருக்கு ரூ.20,000/- வரை வழங்கப்படுகிறது.

 

மாவட்ட மேலாளர், தாட்கோ/
மாவட்ட ஆட்சியர்
C. பெண்கள் முன்னேற்றத்திற்கு பயிற்சி அளித்தல்
பெண்களுக்கு தையல் பயிற்சி, மூங்கில் கூடை முடைதல் போன்ற பயிற்சி அளித்தல்.
*பழங்குடியினப் பெண்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர்/திட்ட அலுவலர்
D சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி

ஆதி திராவிடர் பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் ஆகிய சுய உதவிக் குழுக்கள் முறையாக இருமுறை தர நிர்ணயம் செய்யப்பட்ட பின்பு கடன் பெற தகுதி பெறுகின்றார்கள். சுய உதவிக் குழுக்களுக்கு உரிய நேரத்தில் நியாயமான வட்டி விகிதத்தில் தேவைப்படும் அளவிற்குக் கடன் வழங்குவதன் மூலம் ஆதி திராவிடர் மகளிர் பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது.
திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 50ரூ அல்லது ரூ.2.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (குசடிவே நனே ளரளெனைல) இருக்கும்.

 

ஆதி திராவிடர் மகளிர் மட்டுமே உள்ள குழுவாக இருக்க வேண்டும்.
*உறுப்பினர்களுக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
*பொருளாதார கடன் பெறுவதற்கு இரண்டு முறை தரம் பிரித்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
*சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வேறு எந்த அரசு திட்டத்திலும், சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்கான மானியம் பெற்றிருக்க கூடாது
மாவட்ட மேலாளர், தாட்கோ

 

 

 

 

3. பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. சிறுபான்மையின விடுதிகள்
B. பரிசுகள் வழங்குதல்
C. பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்

சிறு கடன் வழங்கும் திட்டம்

காலக்கடன்

D. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
E. கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்

 

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. சிறுபான்மையின விடுதிகள் சிறுபான்மையின மாணவ / மாணவியர் விடுதிகளில் தங்கி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக எவ்வித கட்டணமுமின்றி உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் 18 சிறுபான்மையின விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை கலச மஹால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005
 

B.

பரிசுகள் வழங்குதல் *பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்படும் தரப்பட்டியலின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் இத்துறை பல்வேறு பரிசுகளை வழங்கி வந்தது.

 

பள்ளிக் கல்வித் துறை, தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தமக்குள் போட்டியினை வளர்த்து கொள்ளும் நிலை உருவெடுத்ததால் மாணவ, மாணவியர் உளவியல் ரீதியிலான இறுக்கத்திற்கு உள்ளானார்கள் என்று தெரிவித்து, இதனால் ஏற்படும் அதீத மனஅழுத்தங்களை குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களை தவிர்க்கும் வகையிலும் முதல் தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது.

 

மேற்காணும் சூழ்நிலையில் இத்துறையால் தரப்பட்டியலின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுவந்த பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசு, மாணவ, மாணவியருக்கு அவர்களது படிப்புக் காலம் முடிக்கும் வரை வழங்கப்படுவதால், ஏற்கனவே அதாவது மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் மேற்காண் பரிசுத் திட்டங்களின் கீழ் பரிசுத் தொகை பெற்ற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.
C. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள, ஆதரவற்ற விதவைகள், மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழி தலைவராக கொண்டு மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சங்கங்கள் நன்கொடை மூலம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப இணை மானியம் இரு மடங்காக 1:2 என்ற விகிதாச்சாரத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 20 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகின்றது.
இச்சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஏழ்மை நிலையிலுள்ள, ஆதரவற்ற விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம் பெண்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தையல், பூ-வேலைப்பாடுகள், காலணிகள், கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் மற்றும் தேவைக்கேற்ப இதர பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டில் அரசின் இணை மானியமாக ரூ. 54.50 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது
முஸ்லிம் பெண்களுக்கு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை கலச மஹால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005
D. கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிறித்துவ மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டு (அ.ஆணை (நிலை) எண்:70, பிவ, மிபிவ (ம) சிபா நலத் (சிநஆபி) துறை, நாள்.1.11.2018) சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சங்கங்களுக்கு விதைத் தொகையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் ரூ.1.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இச்சங்கங்கள் நன்கொடை மூலம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப 1:2 என்ற விகிதாச்சாரத்தில் ரூ.20 இலட்சம் வரை இணை மானியம் வழங்கப்படும் கிறித்துவபெண்களுக்கு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை கலச மஹால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005
E. பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்
அ) சிறு கடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ.1,00,000/- அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு ரூ.15.00 இலட்சம் நிதியளிப்பு விகிதம்  தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 95ரூ
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 5ரூ
ஆண்டு வட்டி வீதம் : 4ரூ திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரம்பு : 4 ஆண்டுகள்ஆ)காலக்கடன் புதிய பொற்காலத் திட்டம்
அதிகபட்ச கடன் தொகை 1.4.2019 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக பட்ச கடன் தொகை : ரூ.2.00 இலட்சம் நிதியளிப்பு விகிதம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 5ரூ
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 95ரூ
ஆண்டு வட்டி விகிதம் : 5ரூ
திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரம்பு : 8 ஆண்டுகள்
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 1/1(1) மேயர் ராமநாதன் சாலை ( கிழக்கு) கெங்குரெட்டி சுரங்கபாதை அருகில் , எழும்பூர் , சென்னை – 600 008. தொலைபேசி : 044 – 28190145 : 044 – 28190122

 

4.  உயர் கல்வித் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. பெரியார் ஈ.வெ.ரா நாகம்மை இலவச படிப்பு திட்டம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. 1. பெரியார் ஈ.வெ.ரா நாகம்மை இலவச படிப்பு திட்டம் 1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுhரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசகக் கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுhரிகளில் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் ஏழை மாணவிகளில் நலனைக் காப்பதற்காகவும் பட்ட மேற்படிப்பில் இலவச கல்வியை பெறுவதற்காகவும் பெரியர் ஈ.வெ,ரா நாகம்மை திட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு 2007-2008 ஆம் ஆண்டு முதல் வழங்க ஆணையிடப்பட்டது.
இக்கல்வியாண்டிலிருந்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 
கல்லூரிக்கல்விஇயக்குநர், கல்லூரிக்கல்விஇயக்குநரகம், சென்னை 600 006

 

 

 

5.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி, ஒவ்வொரு ஆண்டும் 1,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மொத்த பயனாளிகளில்
 

·      படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோராக்கும் நோக்கத்துடன் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்’ 2012-13 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பயனாளிகளின் வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 வயதுக்கு மேல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரையிலும், அவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

* 50 விழுக்காடு அளவுக்கு மகளிர் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பயனாளிகள் தங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்ட அறிக்கைத் தயாரிக்கவும் வங்கிகள்/தமிடிநநாடு தொழில் முதலீட்டுக் கழகம்(கூஐஐஊ) ஆகியவற்றிடமிருந்து காலக்கடன் பெறுவதற்கும், அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொழிற்பேட்டைகளிலுள்ள மனைகள் / தொழிற்கூடங்களில் இடம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒதுக்கப்படும்.

மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள் கிளை/ மேலாளர்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்.சென்னை/ மாவட்டத்தில் மண்டல இணை இயக்குநர், சென்னை.

 

6. தமிழ்நாடு வக்ஃபு வாரியம்
வ. எண் திட்டத்தின் பெயர்
A. மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கான வாழ்க்கைச் செலவு மானியம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கான வாழ்க்கைச் செலவு மானியம் வக்ஃபு சட்டம் 1995 பிரிவு 77(4)(ப) மற்றும் முஸ்லிம் பெண்கள் (மணவிலக்கில் உரிமைப் பாதுகாப்பு) சட்டம் 1986 பிரிவு 4 (2) ன்படி, விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் தமிடிநநாடு வக்ஃபு வாரியத்தால் வாடிநக்கைச் செலவுத் தொகை வழங்கப்படுகிறது. முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், சென்னை – 600 001

 

7.மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்
B. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ரம்
C.  குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை ஏற்பாளர்களுக்கு இழப்சீட்டுத் தொகை
D.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
E.  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
F.  அம்மா சிரஞ்சீவி மருத்துவப் பொக்கிஷம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு தேசிய சுகாதார குழுமத்தால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவ நிலையத்தில் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் நிதியுதவியாக நகர்புறங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ரூ.600-ம், ஊரகப் பகுதிகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ரூ.700-ம் வழங்கப்படுகிறது

 

இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933
B. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ரம் மகப்பேறுகால கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள், பச்சிளங் குழந்தைகள் ஆகியோருக்கான மருத்துவ சேவைக்கு ஏற்படும் மருத்துவச் செலவினை குறைக்கும் வகையில், தேசிய சுகாதாரக் குழுமம் மூலம் துளுளுமு திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் தங்களது மருத்துவ சேவைக்காக மருத்துவ நிலையங்கள் வந்து செல்லவும், கர்ப்ப காலங்களில் தேவைப்படும் பரிசோதனைகள், இலவசமாக பிரசவம், பிரசவ காலங்களில் இலவச உணவு, மற்றும் பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும் தேவையான வசதிகளை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933
C.  குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சைஏற்பாளர்களுக்கு இழப்சீட்டுத் தொகை குடும்ப நல அறுவை சிகிச்சையினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஊதிய இழப்பிற்கான இழப்பீட்டுத் தொகையை பின்வருமாறு அரசு வழங்குகிறது: ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை ஏற்பாளருக்கு (அரசு மருத்துவ நிலையங்களில் மட்டும்) ரூ.1,100 வறுமை கோட்டின் கீழ் உள்ள பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை ஏற்பாளர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரில் பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை ஏற்பாளர்கள் (அரசு மருத்துவ நிலையங்களில் மட்டும்) ரூ. 600 இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933
D.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 01.04.2018 முதல் 18,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உள்ள இரத்த சோகையை போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும், இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய அம்மா தாய்சேய் நல பெட்டகங்கள் இரண்டு வழங்கப்படுகின்றன. இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933
E.  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 1. ஒரு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது, பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்கவேண்டும். குழந்தையின் வயது 3க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.50000/ – வைப்பீடு செய்யப்படும் திட்டம்
2 : இரண்டு பெண் குழந்தை மட்டும் – ஆண் வாரிசு இருக்கக் கூடாது, பெற்றோரில் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்கவேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ. 25000/ வைப்பீடு செய்யப்படும். திட்டம்
3 : பெற்றோர்கள் ஒருவர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்க கூடாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்திருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ. 25000/ வைப்பீடு செய்யப்படும்.
இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933
F.  அம்மா சிரஞ்சீவி மருத்துவப் பொக்கிஷம் 11 சித்த மருந்துகள் கொண்டதுததான் அம்மா சிரஞ்சீவி மருத்துவப் பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை தூய்மையடைந்த பெண்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்து சுகப்பிரசவமாக குழந்தைகையப் பெற்றெடுக்க இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இயக்குநர், குடும்ப நலத்துறை, சென்னை
னுஆளு வளாகம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6
044-2432 1021, 044-2432 0933

 

8. மருத்துவ பணிகள் கழகம் – பெருநகர சென்னை மாநகராட்சி.
வ. எண் திட்டத்தின் பெயர்
A. மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவி திட்டம்

 

வ. எண்  திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவி திட்டம்
திட்டம்-I நான் ரூ.25,000/- (காசோலை வடிவத்தில்) + 1 இறையாண்மை (8 கிராம்) 22 காரட் தங்க நாணம் 23.05.2016 முதல் அமுக்கமாக திருமங்கல்யத்தை தயாரிக்க வழங்கப்படுகிறது.
திட்டம் – II ரூ.50,000/- (காசோலை வடிவில்) +1 இறையாண்மை (8 கிராம்) 22 காரட் தங்க நாணம் 23.05.2016 முதல் அமுக்கத்தில் தயாரமாகிறது.
தேவையான ஆவணம்:
பள்ளி பரிமாற்ற சான்றிதழின் நகல்
திட்டம் ஐ க்கான 10 ஆம் வகப்பு மார்க் தாளின் நகல்
திட்டம் – ஐஐஇன் கீழ் உதவி கோர பட்டம் / டிப்ளோமா
சான்றிதழின் நகல்.
வருமான சான்றிதழ்
திருமண அழைப்பிதர்
திட்டம் – I.
• மணமகள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். (கடந்து அல்லது தோல்வியுற்றது) / தனியார் / தொலைதூரக் கல்வியில் படித்திருந்தால், மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் விஷயத்தில் மணமகள் வி வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
திட்டம் – II.
வழக்கமான கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூர கல்வி / அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த பல்கலைக்கழகம்.
• டிப்ளோமா பெற்றவர்கள் தமிழக அரசன் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அங்கீகடிhத்த நிறுவனத்தில் இயக்குநரகம் அங்கீகரித்த நிறுவனத்தில் இருந்து தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பொது
• குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.72,000/-க்கு மிகாமல்.
• ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப்படும்.
• மணமகள் திருமண நேரத்தில் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிக வயது வரம்பு இல்லை.
• கூhந திருமண தேதிக்கு 40 நாட்களுக்குள். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக விண்ணப்பங்களை ஏற்க முடியும்.

 

9. பொதுத் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. திருமண மானியம்
B. முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்த மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
C. வீட்டுமானியம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. திருமண மானியம் முன்னாள் படைவீரரின் மகளுக்கு திருமண நிதியுதவி திருமண மானியம்ரூ.20,000/-முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்த மகளிருக்கான உதவித் தொகை.

 

கூடுதல்இணைஇயக்குநர்
044-26691342
044-26691886
B.

 

முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்த மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இந்த தையல் அலகுகளில் முன்னாள் படைவீரர்கள் மற்றும்படைவீரர்களின் விதவை / மனைவி / திருமணமாகாத மகள் /திருமணமாகாத சகோதரிகள் / விதவை மகள் /விவாகரத்தான மகள் மற்றும் விவாகரத்தான சகோதரிகள் ஆகியோருக்கு ஆறு மாத கால தையற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி உதவித் தொகை நாளொன்றுக்கு ரூ.50/-ஆகவும், கச்சாப் பொருள் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகை ரூ.1,000/-ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு ஒரு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
கூடுதல்இணைஇயக்குநர்
044-26691342
044-26691886
C. வீட்டுமானியம் முன்னாள் படைவீரர்களுக்குவீட்டுமானியம்ரூ.50,000/-வழங்கப்பட்டு வருகிறது.

 

 

கூடுதல்இணைஇயக்குநர்
044-26691342
044-26691886

 

10. பொது(RH II) துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் துயர்துடைப்பு
B. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவித் திட்டம்
C. பயிற்சி

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் துயர்துடைப்பு

 

மாதாந்திர பணக்கொடை மட்டுமில்லாமல், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முகாம்களில் தங்கியுள்ள ஆதரவற்ற விதவைப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் மணமாகாத பெண்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பத்தில் இறப்பு ஏதும் ஏற்படின், அவ்வாறு இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு, இறுதிச் சடங்குகள் செய்திட வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இந்த அரசால் ரூ.2,500/-லிருந்து ரூ.5,000/-ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, விபத்தின் காரணமாக இறப்பு ஏற்படின், அவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் இலங்கைத் தமிழ் அகதிகள் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ.15,000/-லிருந்து ரூ.25,000/-ஆக 2012-2013-ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தி வழங்கப்படுகிறது. இயக்குனர்,

குடியேற்றதமிழின்மறுவாழ்வு

மற்றும்நலன்புரிஆணையம்,

செபாக், சென்னை600 005.
தொலைபேசிஎண்: 28525648
28515288

B.

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவித் திட்டம் இத்திட்டம் இலங்கைத் தமிழர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மகளிருக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. மூவலுhர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ், பட்டம் / பட்டயம் பெற்ற பெண்களுக்கு ரூ.50,000/- உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இத்துடன் திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரை படித்த இதர பெண்களுக்கு ரூ.25,000/- மற்றும் திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

 

 

இயக்குனர்,

குடியேற்றதமிழின்மறுவாழ்வு

மற்றும்நலன்புரிஆணையம்,

செபாக், சென்னை600 005.
தொலைபேசிஎண்: 28525648
28515288

 

C. பயிற்சி தையல் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களுக்கு, விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. பெண்களை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, குழு ஒன்றுக்கு ரூ.10,000/- வீதம் சுழல் நிதி “ஒருமுறை மானியமாக” 2014-2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இயக்குனர்,

குடியேற்றதமிழின்மறுவாழ்வு

மற்றும்நலன்புரிஆணையம்,

செபாக், சென்னை600 005.
தொலைபேசிஎண்: 28525648
28515288

 

 

11. வருவாய்த் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. இந்திரகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்
B. ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்
C. ஆதரவற்ற/கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
D. 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கானஓய்வூதியத் திட்டம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. இந்திரகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆதரவற்ற விதவையாக இருத்தல் வேண்டும். வருமானம்
வறுமைக் கோட்டிக்கும் கீழ்
வயது 40 மற்றும் அதற்கு மேல்
சிறப்புதுணைகலெக்டர். (சமூகபாதுகாப்புதிட்டம்).துணைகலெக்டர் / வருவாய்அதிகாரிகள்/மாவட்டஆட்சியர்.
B.

 

ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் தகுதி-ஆதரவற்ற விதவையாக இருத்தல் வேண்டும்.
வயது 18 மற்றும் அதற்கு மேல் அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/- த்திற்குள் இருத்தல் வேண்டும்.
சிறப்புதுணைகலெக்டர். (சமூகபாதுகாப்புதிட்டம்).துணைகலெக்டர் / வருவாய்அதிகாரிகள்/மாவட்டஆட்சியர்
C. ஆதரவற்ற/கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் தகுதி – ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது-30 மற்றும் அதற்கு மேல் சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்வராக இருத்தல் வேண்டும். அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/- த்திற்குள் இருத்தல் வேண்டும்.
சிறப்புதுணைகலெக்டர். (சமூகபாதுகாப்புதிட்டம்).துணைகலெக்டர் / வருவாய்அதிகாரிகள்/மாவட்டஆட்சியர்
D. 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கானஓய்வூதியத் திட்டம் தகுதி – ஆதரவற்ற திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.
வயது-50 மற்றும் அதற்கு மேல் சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/- த்திற்குள் இருத்தல் வேண்டும்.
சிறப்புதுணைகலெக்டர். (சமூகபாதுகாப்புதிட்டம்).துணைகலெக்டர் / வருவாய்அதிகாரிகள்/மாவட்டஆட்சியர்

 

12. சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவி திட்டம்
B ஈ.வி.ஆர் மணியம்மையர் நினைவு ஏழை விதவைகளின் மகளுக்கு திருமண உதவி திட்டம்
C அன்னாய் தெரசா நினைவு அனாதை சிறுமிகளுக்கான திருமண உதவிதி திட்டம்
D டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் உதவித் திட்டம்
E டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலாபு திருமண உதவி திட்டம்
F சத்யவாணிமுத்து அம்மையார் நினைவு தையல் இயந்திர திட்டத்தின் இலவச வழங்கல்
G வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம, 2005
H அரசு சேவை இல்லங்குலூ
I வேலை செய்யும் பெண்கள் விடுதிகள்
J முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
K குழந்தை திருமண தடை சட்டம், 2006
L மகளிர்சக்திமையம்
M ஒருங்கிணைந்தசேவை மையம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக

வேண்டியவர்கள்

A. மூவலூர் இராமமிர்தம் அம்மையார்

நினைவு திருமணஉதவி திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

நிiனைவு திருமண நிதி உதவித் திட்டம்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு

அவர்களின் பெற்நோர்களக்கு நிதியுதவி

வழங்குதலும் பெண்களின் கல்வி

நிலையை உயர்த்துதலும்.சமர்ப்பிக்க

வேண்டிய சான்றுகள்
1. பள்ளி மாற்றுச் சான்று நகல்
2. மதிப்பெண் பட்டியல் நகல் –

பத்தாம் வகுப்பு – திட்டம் – I
3. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி

சான்று நகல் திட்டம் – II
4. வருமானச் சான்று
5. திருமண அழைப்பிதழ்

திட்டம் – I:
ரூ.25,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலம் மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.திட்டம் – II.
ரூ.50,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலம் மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.திட்டம் – I:
1. மணப் பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
3. பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும்.திட்டம் – II
1. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்வெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம் சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம். 
 மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

B.

 

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார்

நினைவு விதவை மறுமண நிதி உதவித்

திட்டம்

 

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு

விதவை மறுமண நிதி உதவித் திட்டம்

விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்துதல்

மற்றும் விதவைகளுக்கு புதுவாழ்வு
திட்டம்-II
வழக்மான கல்லூரிகள், தொலைதூர

கல்வி / அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த

பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரிகள்

/ டிப்ளோமா வைத்திருப்பவர்களின்

சான்றிதழ்களின் நகல்கள்.

1. விதவைச் சான்று
2. மறுமணம் செய்ததற்கான திருமண

அழைப்பிதழ்
3. மணமகன் மற்றும் மணமகளின்

வயதுச் சான்று
4. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி

சான்று (திட்டம்-II)

திட்டம்-ஐ :
ரூ.25,000 வழங்கப்படுகிறது.
(இதில் ரூ.15,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படம்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
திட்டம்-ஐஐ :
ரூ.50,0000 வழங்கப்படகிறது.
(இதில் ரூ.30,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படம்) மற்றும் 23.05.2016 முதல் திரமாங்கல்யம் செய்வதற்காக
1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.திட்டம்-ஐ :
கல்வித் தகுதி தேவையில்லைதிட்டம்-ஐஐ :
1. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.2. பட்டயப் படிப்பு (னுiயீடடிஅய ழடிடனநசள) எனில், தமிழக அரசனி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மறுமணம் செய்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள்.
மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

C. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு

ஏழை விதவையர் மகள் திருமண நிதி

உதவித் திட்டம்

ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை

நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால்

ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில்

திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்
தேவையான ஆவணம்:
விண்ணப்பதாரர் அனாதை அல்லது தந்தை

மற்றும் தாயின் இறப்பு சான்றிதழ் என்

பதைக் காட்டும் விண்ணப்பதாரரின் வயது

சான்றிதழ்.திட்டம்-2
வழக்கமான கல்லூரிகளில் இருந்து

பட்டதாரிகள் / டிப்ளோமா

வைத்திருப்பவர்கள்,

தொலைதூர கல்வி / அரசு

அங்கீகாரம் பெற்ற

திறந்த பல்கலைக்கழகம்

திட்டம்-1
ரூ.25,000/- மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.திட்டம்-2
ரூ.50,000/- மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.திட்டம்-1:
கல்வித் தகுதி தேவையில்லைதிட்டம்-2:
1. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.2. பட்டயப் படிப்பு (னுiயீடடிஅய ழடிடனநசள) எனில், தமிழக அரசனி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.திருமணத் தேதியன்று மணமகள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

D. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற

பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற

பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்

ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார

வகையில் திருமணத்திற்கு உதவுதல்

 

திட்டம்-1
ரூ.25,000/- மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.
திட்டம்-2
ரூ.50,000/- மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்கள்.திட்டம்-2 :
1. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.2. பட்டப் படிப்பு  எனில், தமிழக அரசனி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.வருமான வரம்பு இல்லை.திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

E. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு

கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்

 

கலப்புத் திரமணங்களை ஊக்கப்படுத்தி

பிறப்பு அடிப்படையிலான சாதி இன

வேறுபாட்டை அகற்றி, தீண்டாமை

எனும் கொடுமையை ஒரித்தல்

கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் செய்த தம்பதியர் நிதியுதவி பெற தகுதியானவர் :

பிரிவு-1
புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு-2
புதமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

திட்டம் – 1
1. மணப் பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம8 வகப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
3. பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் – 2
1. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. பட்டப் படிப்பு  எனில், தமிழக அரசனி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

F. சத்யவாணிமுத்து அம்மையார் நினைவு

இலவச தையல் இயந்திரம் வழங்கும்

திட்டம்
 சத்யவாணிமுத்து அம்மையார் நினைவு

இலவச தையல் இயந்திரம் வழங்கும்

திட்டம்தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்.

ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நவிவுற்ற மகளிர்.

ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தையல் தெரிந்திருக்க வேண்டும்.
1. ஆதரவற்றவர் / கைவிடப்பட்டவர் / விதவை / மாற்றுத் திறனுடையோர்ல என்பதற்கான சான்றிதழ்.
2. குடும்ப வருமானச் சான்றிதழ்.
3. வயதுச் சான்றிதழ்
4. விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.

மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

G. அரசு சேவை இல்லம் பொருளாதார தியாகவும், சமூக தீதியாகவும் பின்தங்கியுள்ள விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வளரிளம் பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல்.

உறைவிடம், உணவு, கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மற்றும் இலவசமாக பாடப் புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் சுகாதார அணை ஆடைகள் அளித்தல்.

மாற்றுத் திறனாளிகள் தவிர ஏனையோருக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

14 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

1. விண்ணப்பதாரரின் வயதுச் சான்றிதழ்
2. விதவை / ஆதரவற்றவர் / கைவிடப்பட்டவர் / நிராதரவானவர் என்பதற்கான சான்றிதழ்
3. விண்ணப்பதாரர் / பெற்றோர் / பாதுகாவலரின் வரமானச் சான்றிதழ்.
4. மாற்றுத்திறனுடையோர் எனில் அதற்கான சான்றிதழ்
5. விதவை எனில் கணவரின் இறப்புச் சான்றிதழ்.
6. இறுதியாகப் படித்த வகுப்பின் கல்விச் சான்றிதழ் (இருப்பின்).

சென்னையில் ரூ.25,000/-க்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-க்குள்ளும் மாத ஊதியம் பெறும் பணிபுரியும் மகளிர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் பணிபுரியும் பெண்குலூ மூன்றாண்டுகள்

1. பணிபுரியும் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட சான்று
2. விண்ணப்பதாரரின் வருமானச் சான்றிதழ்.
3. விடுதி உள்ள இடத்தில் அல்லாமல் வேறு இடம் அல்லது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழ்.

மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

H. பணிபுரியும் மகளிருக்கான

அரசு விடுதிகள்
குடும்பத்தை விட்டு வெளியூரில்

பணிபுரியும் குறைந்த மற்றும்

நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு

உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அளிப்பத.

சென்னையில் ரூ.25,000/-க்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-க்குள்ளும் மாத ஊதியம் பெறும் பணிபுரியும் மகளிர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் பணிபுரியும் பெண்குலூ மூன்றாண்டுகள்

1. பணிபுரியும் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட சான்று
2. விண்ணப்பதாரரின் வருமானச் சான்றிதழ்.
3. விடுதி உள்ள இடத்தில் அல்லாமல் வேறு இடம் அல்லது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழ்

மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

I. வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961

சமதாயத்தில் அனைத்து வகையிலான

வரதட்சணைக் கொடுமைகளால்

பாதிக்கப்படம் பெண்களுக்கு பாதுகாப்பு

வழங்குதல், வரதட்சணை எனும் கொடிய

பழக்கத்தை தடுத்தல் மற்றும் வரதட்சணைக்

குற்றங்களை விசாரித்தல், இக்கொடுமை

புரிவோருக்கு தண்டனை தருதல்

வரதட்சணை கொடுமைக்குள்ளாகும் பெண்கள். மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

J. தமிழ் மூன்றாம் பாலினர் நல வாரியம்

மூன்றாம் பாலினருக்கான சமூக மற்றும்

பொரளாதார உதவிக்கான நலத்

திட்டங்களை

வகுத்து செயல்படுத்ததல்.
மூன்றாம் பாலினரின் நலநனக்

காப்பதற்கும்

அவர்களின் தேவைகளைப் புர்த்தி

செய்வதற்கும் அரசால் மாண்புமிகு சமூக

நலத்துறை அமைச்சர் அவர்களின்

தலைiமியில் 11 அலுவல்சார்

உறுப்பினர்களையும்

, 12 மூன்றாம் பாலினர்களை அலவல்சாரா

உறுப்பினர்களாகக் கொண்ட மூன்றாம்

பாலினர் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

 

• அடையாள அட்டைகள்
• வீட்டு மனைப்பட்டாக்கள்
• இலவச வீட்டு வசதி
• சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல்
• குறுகிய கால தங்கும் இல்லங்கள்.
• தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
• தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும் .
மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

 K முதலமைச்சரின் பெண் குழந்தை

பாதுகாப்புத்

முதலமைச்சரின் பெண் குழந்தை

பாதுகாப்புத் திட்டம்

திட்டம்-1: ஒரு பெண் குழந்தை மட்டும்
திட்டம்-2: இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்

1.பெண் கல்வியை மேம்படுத்துதல்
2 பெண் சிசுக் கொலையை ஒழித்தல்
3. ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும்

மனப்போக்கை மட்டுப்படத்துதல்
4. சிறு குடும்ப மறையை ஊக்குவித்தல்

குழந்தை பாலின விகிதத்தை உயர்த்துதல்

 

திட்டம்-1:
இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக ரூ.50,000/- தமிர்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்பிட்டுத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.திட்டம்-2:
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ஆரம்ப வைப்பீடாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு அண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்பிட்டுத் தொகையின் இரசிது நல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள்.18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண்குழந்தைக்கு வழங்கப்படும்.1. 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
2. குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
3. விண்ணப்பிக்கும் போத பெற்றோர் / அவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4. இத்திட்டம் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிர் அகதிகளின் பெண் குழந்தைகளுக்கும்
5. விரிவுபடத்தப்பட்டள்ளது.திட்டம்-1: (ஒரு பெண் குழந்தை மட்டும்)
ஒரு பெண் குழந்தையாக இருப்பின் அக்குழந்தை பிறந் 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.திட்டம்-2: (இரண்டு பெண்குழந்தைகள் மட்டும்)இரண்டு பெண் குழந்தைகள் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.1. பிறப்புச் சான்று (மாநகராட்சி / வட்டாட்சியர் அலவலகம் / நகராட்சியர் அலுவலகம்)
2. பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று / பள்ளிச்சான்று / அரசு மருத்துவரின் சான்று)
3. குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)
4. வருமான சான்று (வட்டாட்சியர் அலவலகம்)
5. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (விரிவாக்க அலவலர் (சமூக நலம்) அல்லது ஊர் நல அலவலர் அல்லது மேற்பார்வையாளர் / வட்டாட்சியர் அலவலகம் (சென்னை மாவட்டம்) மட்டும்) ஆகிய அலவலர்கள் யாரேனும் ஒருவரிடம் பெறப்பட வேண்டும்.
6. இருப்பிடச் சான்று – வட்டாட்சியர் (விண்ணப்பிக்கும் போது பெற்றோர் / அவர்களது பெற்றோர் 10 அண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்)
7. சாதி சான்று (வட்டாட்சியர் அலுவலகம்) 
மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

 L குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006
குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006
இச்சட்டம் 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வதை தடை செய்வதாகும். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும், குழந்தைத் திருமணத்தை நடத்துவோருக்கு சட்ட ரீதியான தண்டனையும் வழங்குதல். மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

 M மகளிர்சக்திமையம்

பெண்கள்மற்றும்குழந்தைகள்

நலத்துறைஎன்கிற

திட்டத்தைகொண்டுவந்துள்ளது.

இந்ததிட்டத்தின்படி மாவட்டமற்றும்மாநிலங்களில்

அமைக்கப்படஇருக்கின்றமையங்களின்

உதவியோடு

பெண்களின்வாழ்க்கைத்திறனை

மேம்படுவதற்கானதிட்டம்.

பெண்களின்வாழ்க்கைத்திறனை

மேம்படுவதற்கானதிட்டம்.

மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

 N ஒருங்கிணைந்த சேவை மையம்

நாட்டில்பெண்களின்பாதுகாப்பு மற்றும்

 பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு, வன்முறையால்

 பாதிக்கப்பட்ட

பெண்களை, தனியார்மற்றும்பொது

 இடங்களில், குடும்பம், சமூகம்மற்றும்உள்ளுக்குள்ஆதரிக்கும்

நோக்கில்ஒன்ஸ்டாப்சென்டர் (ஓஎஸ்சி) என்ற “சாகி”யைஇந்தியஅரசு

செயல்படுத்துகிறது

பெண்பாதுகாப்பு மாவட்ட

 சமூகநல

 அலுவலர்கள்

 

13. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலம் மற்றும் முன்னேற்ற துறை நலத்திட்டம்
வ. எண் திட்டத்தின் பெயர்
A. அங்கன்வாடி மையத்தில் அளிக்கப்படும் பணிகள்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
A. அங்கன்வாடி மையத்தில் அளிக்கப்படும் பணிகள்  

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான பராமரிப்பளித்தல்.
• வளர்ச்சியை கண்காணித்தல்.
• இணை உணவு வழங்குதல்.
• சுகாதாரப்பணியாளர்கள் (கிராம நல செவிலியர்கள்/மருத்துவ அலுவலர்) மூலம் சுகாதாரப் பணிகள் அளித்தல்.
• மேல் மருத்துவ சிகிச்சைக்காகப் பரிந்துரைத்தல்.
• முறைச்சாரா முன்பருவக் கல்வி அளித்தல்.
• ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல்.
• வளரிளம் பெண்களுக்கானத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 11-14 வயதுடைய பள்ளிச் செல்லா வளரிளம் பெண்களுக்கு இணை உணவு வழங்குதல், வாழ்க்கைத் திறன் பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல்.
• 2 முதல் 5+ வயதுடைய குழந்தைகளுக்கு 365 நாட்களுக்கும் சூடான சத்துணவு அளித்தல்.
வளரிளம் பெண்களுக்கான நலப் பணிகள்
• வாழ்க்கைத் திறன் கல்வி, பயிற்சி அளித்தல் மற்றும் இணை உணவு வழங்குதல்.
• சுத்தம், சுகாதரம், சட்டம், உரிமைகள் மற்றும் பொதுப் பணிகள் பற்றி விழிப்புணர்வு அளித்தல்.
• சுகாதாரப் பணிகள்-வயிற்றுப் பூச்சி நீக்கும் மருந்து இரும்புச் சத்து மாத்திரை மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்குதல்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான பணிகள்
• கர்ப்பம் என்று உறுதி செய்தவுடன் ஆரம்ப நிலையிலேயே கர்ப்பிணிகளைப் பதிவு செய்தல்.
• கர்ப்பிணிகள் பதிவு செய்த நாளில் இருந்து குழந்தைப் பிறந்த 6 மாதங்கள் வரை இணை உணவு வழங்குதல்.
• கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குதல்.
• கர்ப்பக்கால முன் பின் பராமரிப்பு.
• கர்ப்பக்கால சிக்கல் உள்ள கர்ப்பிணிகளை மேல் மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் / மாவட்ட அரசு மருத்துவமனைகள் / மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தல்.
• தொகுதி அளவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்துதல்

 

இயக்குனர்/ஒருங்கிணைந்தகுழந்தைகள்மேம்பாட்டுசேவைகள்

 

14. தகவல் மற்றும் செய்தி தொடர்புத் துறை
வ. எண் திட்டத்தின் பெயர்
A. பத்திரிகையாளர்குடும்பஓய்வூதியம்

 

வ. எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி அணுக வேண்டியவர்கள்
 பத்திரிகையாளர்குடும்பஓய்வூதியம் பத்திரிகையாளர்ஓய்வூதியம்பெற்றஇறந்தஓய்வுபெற்றபத்திரிகையாளரின்மனைவி.
• இறப்புசான்றிதழ்
• சட்டப்பூர்வவாரிசுசான்றிதழ்
அரசாங்கசெயலாளர்,
தகவல் மற்றும் செய்தி தொடர்புத் துறை