Close

வடலூர், ராமலிங்கர் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்