முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முன்னாள் படவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முன்னாள் படவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று நடைபெறவுள்ளது (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ‘சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ விற்கான கலைக் குழுக்கள் தேர்வு சென்னையில் மார்ச் 22 மற்றும் 23, 2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் “சங்கமம் நம்ம ஊரு திருவிழா” விற்கான கலைக் குழுக்கள் தேர்வு சென்னையில் மார்ச் 22 மற்றும் 23, 2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது(PDF 44KB)
மேலும் பலசென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 29.03.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 29.03.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது(PDF 44KB)
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது (PDF 43KB)
மேலும் பலமத்திய அரசின் Artificial limbs manufacturing corporation of india (ALIMCO) நிறுவனத்தின் மூலம் ADIP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களுக்கான அளவீட்டு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மத்திய அரசின் Artificial limbs manufacturing corporation of india (ALIMCO) நிறுவனத்தின் மூலம் ADIP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களுக்கான அளவீட்டு முகாம்(PDF 80KB)
மேலும் பலபோதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு(PDF 40KB)
மேலும் பலதமிழக அரசின் “தோழி விடுதி”
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025தமிழக அரசின் “தோழி விடுதி”(PDF 51KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test)
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) (PDF 37KB)
மேலும் பலஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc- Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc- Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
மேலும் பலஇளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 44KB)
மேலும் பல