ஊடக வெளியீடுகள்

படங்கள் ஏதும்  இல்லை

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் 2019ன் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக பதிவு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2019

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் 2019ன் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக பதிவு செய்தல்(PDF 38 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2019

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த சமூக பணியாளார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.(PDF 15KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்ட நிர்வாக எல்லைக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் கவனத்திற்கு

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2019

சென்னை மாவட்ட நிர்வாக எல்லைக்குள் கட்டுமானப் பணிகளை (வீடு/அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள்) மேற்கொள்வோர் அஸ்திவாரம் அமைக்கும் பொருட்டு அகழ்வுப்பணி மேற்கொள்ளும் போது கிடைக்கப் பெறும் மண்ணை சம்மந்தப்பட்ட புலத்தின் எல்லையை விட்டு அகற்ற நேர்ந்தால். தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1959-ன் படி மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அகற்ற வேண்டும்.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பதிவு / உரிமத்தின் கீழ் விண்ணப்பித்த விடுதிகளின் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2019

பதிவு / உரிமத்தின் கீழ் விண்ணப்பித்த விடுதிகளின் பட்டியல் PDF(233KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சமையலர் மற்றும் உதவி சமையலர் பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2019

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களின் விடுதியில் தங்கி பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு விடுதியில் தங்கி சைவ, அசைவ உணவு தயார் செய்து வழங்குவதற்கு ஒரு சமையலர் மற்றும் ஒரு உதவி சமையலர் பணியிடங்கள் ஆண் பாலினத்தவரை கொண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளது.(PDF 52.7 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அவ்வையார் விருது 2018-2019

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2019

அவ்வையார் விருது 2018-2019(PDF 45 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தாரீர்.

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2019

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தாரீர்.(PDF 57 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சமூக மதிப்பீடு மற்றும் சமூக தாக்க மேலாண்மை திட்ட வரைவின் மீது பொது மக்கள் கருத்து கேட்பு அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2018

பொது மக்கள் கருத்து கேட்பு அறிவிப்பு(PDF 774 KB) சமூக தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை(PDF 5.3 MB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இரவுக்காவலர் பணிக்காலியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2018

இரவுக்காவலர் பணிக்காலியிடங்கள்.(PDF 40 KB)

மேலும் பல