சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ஆதி திராவிடர் நலத்துறை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 10.08.2024 முதல் 31.08.2024 வரை நான்கு கட்டங்களாக பள்ளி நிர்வாகம் வாரிய மறுசீரமைப்பு கூட்டம் நடத்தப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ஆதி திராவிடர் நலத்துறை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 10.08.2024 முதல் 31.08.2024 வரை நான்கு கட்டங்களாக பள்ளி நிர்வாகம் வாரிய மறுசீரமைப்பு கூட்டம் நடத்தப்படும்(PDF 34KB)
மேலும் பலசென்னை மாவட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோர் சுற்றுலா விருது பெற ஆகஸ்ட் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024சென்னை மாவட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோர் சுற்றுலா விருது பெற ஆகஸ்ட் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.(PDF68KB)
மேலும் பலவட சென்னை பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024வட சென்னை பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது(PDF 49KB)
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கை 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 29/07/20242024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கை 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.(PDF50KB)
மேலும் பலவடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2024வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF67KB)
மேலும் பலசென்னை மாவட்டத்திலுள்ள, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது எனவே இக்கூட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 26/07/2024சென்னை மாவட்டத்திலுள்ள, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு/ ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது எனவே இக்கூட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.(PDF38KB)
மேலும் பலகிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை(PDF 41KB)
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 16/07/20242024-2025 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி DCM(REGULAR) உடனடி மாணவர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 46KB)
மேலும் பலதமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims)இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி –II மற்றும் IIA –ற்கான முதல் நிலைதேர்விற்கு (TNPSC-GROUP-II AND IIAPrelims)இலவச பயிற்சி வகுப்புகள் 18-07-2024 முதல் நடைபெறவுள்ளது.(PDF47KB)
மேலும் பல