ஊடக வெளியீடுகள்
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை பெறுவதற்கு அனைத்து வேலை நாட்களிலும் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அட்டை பெறுவதற்கு அனைத்து வேலை நாட்களிலும் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது (PDF 50KB)
சென்னை (தெற்கு) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026சென்னை (தெற்கு) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 53KB) SJPU SW APPLICATION FORM (PDF 687KB) ORW APPLICATION FORM (PDF 528KB)
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 69KB)
சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் 31.07.2026 வரை நேரடி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் 31.07.2026 வரை நேரடி சேர்க்கை(PDF 43KB)
சென்னை மாவட்டம் – 2025–2026 சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026சென்னை மாவட்டம் – 2025–2026 சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 53KB)
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 47KB)
14.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடன் முகாமை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/202614.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடன் முகாமை தொடங்கி வைத்தார்(PDF 41KB)
13.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., புதுப்பிக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கை திறந்து வைத்து, பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/202613.07.2026: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., புதுப்பிக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கை திறந்து வைத்து, பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 45KB)
மாண்புமிகு நிதித் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026மாண்புமிகு நிதி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.என்.மரிய வில்சன் அவர்கள், இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, வ. உ. சி நகர் புல்லா பகுதி மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
சென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்களுக்கு இரு சக்கர வாகன வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.7.2026 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026சென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்களுக்கு இரு சக்கர வாகன வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.7.2026 வரை நீட்டிப்பு(PDF 35KB)