ஊடக வெளியீடுகள்
சென்னை மாவட்டம் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026சென்னை மாவட்டம் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்(PDF 1MB)
சென்னை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல் 15.07.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026சென்னை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான மானிய கடன்கள் வழங்குவது தொடர்பான சிறப்பு நேர்காணல் 15.07.2026 அன்று நடைபெற உள்ளது(PDF 54KB)
2026 – ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் 13.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/07/20262026 – ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் 13.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்(PDF 52KB)
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் குறித்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது(PDF 40KB)
06.07.2026 – சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/202606.07.2026 – சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 46KB)
அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான TNPSC Group II, IIA & IV இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 07.07.2026 முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026Fஅனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான TNPSC Group II, IIA & IV இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 07.07.2026 முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகின்றன(PDF 51KB)
சென்னை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல்-நலத்திட்ட உதவிகளைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026சென்னை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல்-நலத்திட்ட உதவிகளைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்(PDF 40KB)
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் 03 -07 -2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 46KB)
சமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026சமதான் சமரோஸ் 2026 ஏப்ரல் 21 அன்று தொடங்கி ஆகஸ்ட் 21, 22, மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்(PDF 49KB)
இன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026இன்று (01.07.2026) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட மாதாந்திர கல்விசார் மீளாயாவு கூட்டம் நடைபெற்றது (PDF 36KB)