Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 22.11.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2024

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 22.11.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது(PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு (Chief Minister’s Reaserch Fellowship) சென்னை மாவட்டத்தை சார்ந்த (வட சென்னை ) முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு (Chief Minister’s Reaserch Fellowship) சென்னை மாவட்டத்தை சார்ந்த (வட சென்னை ) முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளி சான்று வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் – 23.11.2024 வரை நீடிக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024

மாற்றுத்திறனாளி சான்று வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் – 23.11.2024 வரை நீடிக்கப்பட்டது(PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிவ, மிபிவ மற்றும் சீ.ம இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிவ, மிபிவ மற்றும் சீ.ம இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 53KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், பெரம்பூர் குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப் பள்ளியில் இன்று (15.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 15/11/2024

சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், பெரம்பூர் குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப் பள்ளியில் இன்று (15.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்(PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசடாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு 25.11.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2024

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு 25.11.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்(PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய அரசு சிறுபான்மையினர் நலக்கல்லுரரி மாணவர் விடுதி துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2024

2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய அரசு சிறுபான்மையினர் நலக்கல்லுரரி மாணவர் விடுதி துவக்கம்(PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2024

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற உள்ளது(PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வருகிற 11.11.2024 நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 08/11/2024

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வருகிற 11.11.2024 நடைபெற உள்ளது.(PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மூலம் தொழில்முறை தேர்வுகளில் ஆதி திராவிட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கான பயிற்சி வாய்ப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2024

தாட்கோ மூலம் தொழில்முறை தேர்வுகளில் ஆதி திராவிட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கான பயிற்சி வாய்ப்புகள்(PDF 49KB)

மேலும் பல