ஊடக வெளியீடுகள்
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 42KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 63KB) PO IC Application(PDF 526KB)
சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 34KB)
சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்(PDF 42KB) சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக் கூட்டம்(PDF 42KB)
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் (PDF 38KB)
சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் (PDF 54KB)
சுதந்திர தின விழா நிகழ்வில் மாநில விருதுகள் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026சுதந்திர தின விழா நிகழ்வில் மாநில விருதுகள் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் (PDF 44KB)
சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் RRB ALP , SSC CGL போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 12/06/2026 முதல் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் RRB ALP , SSC CGL போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 12/06/2026 முதல் நடைபெறவுள்ளது (PDF 45KB)
2026-ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/20262026-ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (PDF 52KB)
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் தற்போது உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் தற்போது உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் (PDF 31KB)