ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் டாப்செட் கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் டாப்செட் கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் (PDF 61KB)

படங்கள் ஏதும்  இல்லை

அரசாணை (நிலை) எண்.215, உள்துறை (காவல் XIX) துறை, நாள் 23.02.2010 மற்றும் O.A. எண்.85/2010, நாள் 19.03.2023-இன் படி

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

அரசாணை (நிலை) எண்.215, உள்துறை (காவல் XIX) துறை, நாள் 23.02.2010 மற்றும் O.A. எண்.85/2010, நாள் 19.03.2023-இன் படி(PDF 2MB)

படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தை சார்ந்த படைவீரர்களுக்கு சிறப்பு உரை கேட்கும் நாள் கூட்டம்29.06.2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

சென்னை மாவட்டத்தை சார்ந்த படைவீரர்களுக்கு சிறப்பு உரை கேட்கும் நாள் கூட்டம்29.06.2026 அன்று நடைபெற உள்ளது(PDF 30KB)

படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை(PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

18.06.2026 அன்று, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியக் காசோலைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

18.06.2026 அன்று, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியக் காசோலைகளை வழங்கினார்(PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 30.06.2026 வரை இணையதளம் வாயிலாக, அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 30.06.2026 வரை இணையதளம் வாயிலாக, அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் (PDF 72KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)

படங்கள் ஏதும்  இல்லை

சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும் (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

இன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

இன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com(PDF 44KB)