ஊடக வெளியீடுகள்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)
G.O.(2D).No.339, Home (Police XIX Department),Dated:11.11.2024 & G.O.Ms.No.215, Home (Police XIX), Dated:23.02.2010 Auction Details
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026G.O.(2D).No.339, Home (Police XIX Department),Dated:11.11.2024 & G.O.Ms.No.215, Home (Police XIX), Dated:23.02.2010 Auction Details(PDF 2MB)
வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 20.08.2026 அன்று பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 20.08.2026 அன்று பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்(PDF 31KB)
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (17.08.2026) பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (17.08.2026) பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 46KB)
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்(PDF 42KB)
இன்று (13.08.2026) சென்னை மெரினாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்வை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., பார்வையிட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026இன்று (13.08.2026) சென்னை மெரினாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்வை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., பார்வையிட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்(PDF 38KB)
சென்னை மாவட்டத்தில், 15.08.2026 (சனிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026சென்னை மாவட்டத்தில், 15.08.2026 (சனிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை(PDF 38KB)
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது(PDF 41KB)
பொருள்: சென்னை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ்.மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.8.2026) சென்னை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் “போதைப்பழக்கத்திற்கு எதிராக” பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.(PDF 37KB)
மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026–2027. முன்பதிவு செய்திட கடைசி நாள்: 31.08.2025.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 2026-2027 https://cmtrophy.sdat.in & https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் – முன்பதிவு செய்திட கடைசி நாள்: 31.08.2025.(PDF 79KB)