ஊடக வெளியீடுகள்
தென் சென்னை பகுதிக்குட்பட்ட”மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 02.09.2026 அன்று தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026தென் சென்னை பகுதிக்குட்பட்ட”மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 02.09.2026 அன்று தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது(PDF 32KB)
வடசென்னை பகுதியைச் சேர்ந்த 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026வடசென்னை பகுதியைச் சேர்ந்த 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டனPDF 59KB)
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (27.08.2026), மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (27.08.2026), மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது (PDF 45KB)
சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026சென்னை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிருவாகக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 49KB)
26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 25/08/202626.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை(PDF 31KB)
பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது(37 KB)
சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 51KB)
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் 4வது மண்டலத்தில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட கிறித்துவ பொது மயானம் 18.08.2026 அன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் 4வது மண்டலத்தில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்ட கிறித்துவ பொது மயானம் 18.08.2026 அன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்(PDF 33KB)
சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. எஸ்.எம். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. எஸ்.எம். செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது(PDF 45KB)
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்வுகள் 21.08.2026 முதல் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்வுகள் 21.08.2026 முதல் நடைபெறவுள்ளது(PDF 39 KB)