Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) வட சென்னை – 31.08.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) வட சென்னை – 31.08.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை(PDF 68KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 23.08.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 23.08.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது(PDF 48KB))

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை முன்னோடி வங்கி இணைந்து மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாபெரும் கல்வி கடன் சிறப்பு முகாம் 17.08.2024 நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை முன்னோடி வங்கி இணைந்து மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாபெரும் கல்வி கடன் சிறப்பு முகாம் 17.08.2024 நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது (PDF 35KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்குSeed திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்குSeed திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சென்னை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வரை நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024

சென்னை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வரை நடைபெறுகிறது(PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தினம் அன்று வியாழக்கிழமை (15.08.2024) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

சுதந்திர தினம் அன்று வியாழக்கிழமை (15.08.2024) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு(PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்(PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024(PDF 55KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் – “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் – “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”(PDF 143KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தென் சென்னை எல்லைக்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

தென் சென்னை எல்லைக்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது.(PDF 43KB)

மேலும் பல