“டிட்வா” புயல் கன மழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு (02.12.2025) அன்று (ஒரு நாள் மட்டும்)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025“டிட்வா” புயல் கன மழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு (02.12.2025) அன்று(ஒரு நாள் மட்டும்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது(PDF 33KB)
மேலும் பலஇந்திய செஞ்சிலுவை சங்கம், சென்னை மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் 20 டிசம்பர் 2025 அன்று நடைபெறும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண் 8/1, 4ஆம் மெயின் ரோடு, SIDCO நகர், வில்லிவாக்கம், சென்னை – 600049
வெளியிடப்பட்ட நாள்: 30/11/2025இந்திய செஞ்சிலுவை சங்கம், சென்னை மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் 20 டிசம்பர் 2025 அன்றுநடைபெறும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண் 8/1, 4ஆம் மெயின் ரோடு, SIDCO நகர், வில்லிவாக்கம், சென்னை – 600049 இல் நடைபெறும். இணைக்கப்பட்டுள்ள ஆவணம் தகுதியுள்ள உறுப்பினர் (வாக்காளர்) பட்டியலைக் கொண்டுள்ளது.(PDF 303KB) நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு படிவம் (PDF 168KB) IRCS உறுப்பினர் பட்டியல்(PDF 274KB)
மேலும் பலDHEW – வாகனம் வாடகைக்கு எடுப்பதற்கான விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன (மாதாந்திர அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025DHEW – வாகனம் வாடகைக்கு எடுப்பதற்கான விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன (மாதாந்திர அடிப்படையில்)(PDF 679KB)
மேலும் பலசமூகநீதி விடுதிகளில் பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே/சிலம்பம் பயிற்சியளிக்க பெண் பயிற்சியாளரைக் கொண்ட பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025சமூகநீதி விடுதிகளில் பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே/சிலம்பம் பயிற்சியளிக்க பெண் பயிற்சியாளரைக் கொண்ட பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது(PDF 53KB)
மேலும் பலஇந்திய செஞ்சிலுவை சங்கம், சென்னை மாவட்ட கிளை நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு மையம் , சென்னை வில்லிவாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிட்கோ நகர், என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025இந்திய செஞ்சிலுவை சங்கம், சென்னை மாவட்ட கிளை நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு மையம் , சென்னை வில்லிவாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிட்கோ நகர், என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது(PDF 34KB)
மேலும் பலதமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்(PDF 53KB)
மேலும் பலசென்னை மாவட்டம் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025சென்னை மாவட்டம் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 49KB) Annexure II_Application Formats_Manjappai Award 2025-26(PDF 394KB) Annexure III_Evaluation Criteria(PDF 281KB)
மேலும் பலஇந்திய செஞ்சிலுவை சங்க சென்னை மாவட்ட கிளைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025இந்திய செஞ்சிலுவை சங்க சென்னை மாவட்ட கிளைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு(PDF 204KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் கொட்டிவாக்கம் முதல் நைனார் குப்பம் வரையிலான உள்ள மீனவசமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025சென்னை மாவட்டத்தில் கொட்டிவாக்கம் முதல் நைனார் குப்பம் வரையிலான உள்ள மீனவசமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது(PDF 48KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025சென்னை மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது(PDF 40KB)
மேலும் பல
