Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
நிலஎடுப்பு

நில எடுப்பு – சென்னை மாவட்டம் – வடசென்னை வருவாய் கோட்டம் – மாதவரம் வட்டம் – வடபெரும்பாக்கம் மற்றும் புழல் கிராமங்களில் 133/2A 12 மற்றும் சிலவற்றில் 948 ச.மீ நிலம் புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது – நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வில் ஒளிவுமறைவற்ற தன்மை சட்டம் (RFCTLARR Act 2013) பிரிவு (1) – (Central Act 30 of 2013) -ன் கீழ் முதல் நிலை நிலமெடுப்பு அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக

30/10/2024 31/03/2025 பார்க்க (5 MB)
நிலஎடுப்பு

நிலஎடுப்பு – சென்னைமாவட்டம் – எழும்பூர், கிண்டிமற்றும் மயிலாப்பூர் வட்டத்திலுள்ளகிராமங்களில் – வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காகபெருநகரசென்னைமாநகராட்சிக்குட்பட்டமண்டலம் 9-ல் கோட்டம் 110 மற்றும் 113-ல் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் 2013-ம் ஆண்டுநிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசரியீடுபெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கானஉரிமைச் சட்டத்தின் (மத்தியசட்டம் 30/2013) பிரிவு 4 உட்பிரிவு 1 மற்றும் தமிழ்நாடுவிதிகள் பிரிவு 6-ன்கீழ் சமூக தாக்கீடுமதிப்பீட்டுஆய்வு அலகுநியமனம் செய்யப்பட்டதுதொடர்பாகஅறிவிப்பு வெளியீடு

22/11/2023 31/05/2024 பார்க்க (715 KB)
நிலஎடுப்பு

நிலஎடுப்பு – சென்னைமாவட்டம் – பெரம்பூர் வட்டம் – பெரம்பூர் பகுதி 3 கிராமத்தில் உள்ளகணேசபுரம் பகுதியில் இருக்கும் இரயில்வேசுரங்கப்பாதையில் கி.மீ. 4/1-3 மேம்பாலம் அமைக்கும் பணிக்காகவியாசர்பாடி ஜீவாஇரயில் நிலையம் அருகில் கோட்டம் 45, 70 மற்றும் 73, மண்டலம் 4 மற்றும் 6-ல் உள்ளநிலங்கள் மற்றும் கட்டிடங்கள் 2013-ம் ஆண்டுநிலம் கையகப்படுத்துதலில் நியாயமானசரியீடுபெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கானஉரிமைச் சட்டத்தின் (மத்தியசட்டம் 30/2013) பிரிவு 4 உட்பிரிவு 1 மற்றும் தமிழ்நாடுவிதிகள் பிரிவு 6-ன்கீழ் சமூக தாக்கீடுமதிப்பீட்டுஆய்வு அலகுநியமனம் செய்யப்பட்டதுதொடர்பாகஅறிவிப்பு வெளியீடு

22/11/2023 31/05/2024 பார்க்க (915 KB)
சென்னை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (விண்ணப்பிக்க கடைசி நாள் 25.02.2022 மாலை 5.45மணி)

03/02/2022 25/02/2022 பார்க்க (586 KB)
வேதா நிலையம் – சென்னை – தீர்வாணை – சுருக்கம் – வ.கோ.அ (தென் சென்னை)

வேதா நிலையம் – சென்னை – தீர்வாணை – சுருக்கம் – வ.கோ.அ (தென் சென்னை)

23/07/2020 01/07/2021 பார்க்க (5 MB)
சென்னை மாவட்டம் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்

சென்னை மாவட்டம் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான தினசரி ஊதியம்

01/04/2020 31/03/2021 பார்க்க (1 MB)
வேதா நிலையம்

வேதா இல்லம் போயஸ் கார்டன் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரியின் அறிவிப்பு

04/05/2020 31/12/2020 பார்க்க (1 MB)
மாவட்ட சுற்றுச்சூழல் திட்டத்தை உருவாக்குவதற்கான மாவட்டக் குழு கூட்டம்

13-12–2019 அன்று நடைபெற்ற மாவட்ட சுற்றுச்சூழல் திட்டத்தை உருவாக்குவதற்கான மாவட்டக் குழு கூட்ட அறிக்கை

13/12/2019 30/12/2020 பார்க்க (2 MB)
அரையாண்டு தன்னார்வ இரத்த தான முகாம் திட்ட அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் / தமிழ்நாடு மாநில இரத்தமாற்ற சபை
01/03/2020 31/08/2020 பார்க்க (54 KB)
மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம்
சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம்
06/12/2019 31/07/2020 பார்க்க (8 MB)