சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் மாபெரும் அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் மாபெரும் அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கலாம் .(PDF44KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2024சென்னை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.(PDF39KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் ’புதுமைப் பெண்’’ திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2024சென்னை மாவட்டத்தில் ’புதுமைப் பெண்’’ திட்டத்தின் கீழ், வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.(PDF40KB)
மேலும் பலதமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் கடனுதவி திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2024தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் கடனுதவி திட்டங்கள்.(PDF63KB)
மேலும் பலஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்(PM National Apprenticeship Mela) 15.07.2024 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2024ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்(PM National Apprenticeship Mela) 15.07.2024 அன்று நடைபெற உள்ளது .(PDF39KB)
மேலும் பலகிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கைகாண விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-கடைசி தேதி 15.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கைகாண விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-கடைசி தேதி 15.07.2024.(PDF44KB)
மேலும் பலஅரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) வட சென்னை – 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) வட சென்னை – 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை.(PDF357KB)
மேலும் பலஇந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2024இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF61KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2024சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF47KB)
மேலும் பலஅரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) திருவான்மியூர் – 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2024அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) திருவான்மியூர் – 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை(PDF 48KB)
மேலும் பல