ஊடக வெளியீடுகள்
சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கிண்டி, வடசென்னை, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை(PDF 37KB)
18.06.2026 அன்று, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியக் காசோலைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/202618.06.2026 அன்று, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மாலதி ஹெலன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியக் காசோலைகளை வழங்கினார்(PDF 37KB)
வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 30.06.2026 வரை இணையதளம் வாயிலாக, அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 30.06.2026 வரை இணையதளம் வாயிலாக, அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் (PDF 72KB)
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது (PDF 47KB)
சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026சோழிங்கநல்லூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், ஆலந்தூர், மாதவரம் ஆகிய 6 தாலுகாக்களை உள்ளடக்கிய 1435ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 24.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெறும் (PDF 39KB)
இன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026இன்று (15.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்(PDF 38KB)
தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சிகள் வழங்குகின்றன. பதிவு செய்ய: www.tahdco.com(PDF 44KB)
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 42KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 63KB) PO IC Application(PDF 526KB)
சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் /உரிமை இயல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 34KB)