TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-01-2025 முதல் துவங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-01-2025 முதல் துவங்கப்படவுள்ளது(PDF 41KB)
மேலும் பல2024 -2025ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை 10.01.2025 அன்று காலை 05.30 மணி அளவில் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 02.02.2025 அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/01/20252024 -2025ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை 10.01.2025 அன்று காலை 05.30 மணி அளவில் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 02.02.2025 அன்று நடத்தப்படவுள்ளது(PDF 44KB)
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிபோட்டிகள் ஜனவரி-2025-09ல் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 01.02.2025 அன்று காலை 05.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 07/01/20252024-2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிபோட்டிகள் ஜனவரி-2025-09ல் நடத்தவிருந்த நிலையில் தேதியானது ஒத்திவைக்கப்பட்டு போட்டிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 01.02.2025 அன்று காலை 05.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது(PDF 42KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது(PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது(PDF 63KB)
மேலும் பலஅறிஞர் அண்ணா மராத்தான் போட்டி 10.01.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024அறிஞர் அண்ணா மராத்தான் போட்டி 10.01.2025 அன்று நடைபெற உள்ளது(PDF 55KB)
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் 09.01.2025 அன்று காலை 05.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 31/12/20242024-2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் 09.01.2025 அன்று காலை 05.30 மணியளவில் நடத்தப்படவுள்ளது(PDF 50KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (30.12.24) மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு பி. கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (30.12.24) மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு பி. கே. சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 36KB)
மேலும் பலதேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 03.01.2025 முதல் 31.01.2025 நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 03.01.2025 முதல் 31.01.2025 நடைபெறவுள்ளது(PDF 36KB)
மேலும் பலசென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன(PDF 38KB)
மேலும் பல