வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 38KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய 25.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய 25.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம்(PDF 38KB)
மேலும் பலசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 139KB) விண்ணப்ப படிவம்(PDF 38KB)
மேலும் பல“சென்னை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்-2“-ன் நிர்வாக குழுவில் உறுப்பினராக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025“சென்னை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்-2“-ன் நிர்வாக குழுவில் உறுப்பினராக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது(PDF 116KB)
மேலும் பலசென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (DISHA) குழுவின் தலைவர் / மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் இன்று (02.08.2025) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (DISHA) குழுவின் தலைவர் / மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் இன்று (02.08.2025) நடைபெற்றது.(PDF 54KB)
மேலும் பலபௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது(PDF 38KB)
மேலும் பல“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்(PDF 42KB)
மேலும் பலவெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை வழிமுறைகள்(PDF 46KB)
மேலும் பலசென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி –II/IIA தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுக
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி –II/IIA தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுக(PDF 40KB)
மேலும் பலசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-II & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுக
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-II & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுக(PDF 190KB)
மேலும் பல