ஊடக வெளியீடுகள்
ஃப்ளிப்கார்ட் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026ஃப்ளிப்கார்ட் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம்(PDF 52KB)
வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 23.09.2026 அன்று புரசைவாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026வடசென்னை பகுதிக்குட்பட்ட “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்” வரும் 23.09.2026 அன்று புரசைவாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது(PDF 119KB)
M/s Selene Estate Ltd நிறுவனத்தின் ஏல விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026வருவாய் வசூல் சட்டம் – சென்னை மாவட்டம் – சோழிங்கநல்லூர் வட்டம் – M/s. Selene Estate Limited நிறுவனத்திடமிருந்து ரூ.1,18,16,610.50/- தொகையை வசூலித்தல் – அந்நிறுவனத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்தினை வருவாய் கோட்டாட்சியர் மூலம் பொது ஏலத்தில் விற்பனை செய்தல் – தொடர்பாக(PDF 241KB) ஏல விவரங்கள் M/s Selene Estate Ltd Form 7A(PDF 95KB)
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.11.2026 அன்று நடைபெறவுள்ளது (PDF 40KB) ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் விண்ணப்பம்(PDF 177KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணி
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணி(PDF 44KB) ORW APPLICATION FORM (PDF 528KB) SJPU SW APPLICATION FORM (PDF 687KB)
இணையவழி-வணிகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் 16.09.2026 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026இணையவழி-வணிகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் 16.09.2026 அன்று நடைபெற்றது(PDF 39KB)
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், SBI (Junior Associates) போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், SBI (Junior Associates) போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்(PDF 53KB)
2026 – ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/09/20262026 – ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன(PDF 48KB(PDF 48KB)
PM YASASVI கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026PM YASASVI கல்வி உதவித்தொகை(PDF 46KB)
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் – 23.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் – 23.09.2026(PDF 48KB)